June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

புதினா உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமா?

1 min read
Is it healthy if mint is added to the diet?

புதினா உணவில் அதிகமாக சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமா?

பொதுவாக உணவில் அதிகமாக சத்தான உணவுகளை சேர்த்துக் கொண்டால் மிகவும் ஆரோக்கியம் என்று நாம் நம்புகிறோம் அதேபோன்று புதினாவும் ஆரோக்கியமானது புதினாவை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் கண்டிப்பாக ஆரோக்கியம் நிறைந்த உணவாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் கண்டிப்பாக பெண்கள் வாரம் மூன்று முறை அவரை நாம் உட்கொள்ள வேண்டும்.

புதினா சாப்பிட்டு வந்தால் அப்படி என்ன பலன் என்று நாம் இப்பொழுது பார்ப்போம் புதினா கண்டிப்பாக உடலுக்கு ஆரோக்கியம் தான் ஆரோக்கியம் இல்லை என்று அதனை ஒதுக்கி விடாதீர்கள் கண்டிப்பாக ஆரோக்கியம் மற்றும் சத்தான உணவு புதினா மட்டுமே.

புதினா துளசி இலை போன்று இருக்கும் புதினா சாப்பிட்டு வந்தால் மிக மிக ஆரோக்கியமாக சத்துக்கள் அடங்கியுள்ளது புதினா அதிகமாக உணவில் எடுத்துக் கொண்டால் நரம்பு தளர்ச்சியை வரவே வராது அது மட்டுமல்லாமல் இதயத்திற்கு மிகவும் நல்லது மூட்டுவலிக்கும் மிகமிக நல்லது ஆரோக்கியமாக இருக்கும் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும் இந்த புதினா கர்ப்பிணி பெண்கள் பொதுவாக அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும் வாந்தி குமட்டல் மயக்கம் இருக்கும் போது வாயில் வைத்துக் கொண்டால் கண்டிப்பாக இருக்காது.
புதினா இலைகளை சாப்பிட்டு வந்தால் அப்படி என்ன ஆரோக்கியம் என்றால் பெண்களுக்கு கர்ப்பப் பைக்கு மிகமிக அல்லது பொதுவாக லோ பிரஷர் மற்றும் பிபி இருப்பவர்களுக்கு அடிக்கடி மயக்கம் போன்றவற்றை இருக்கும் வாந்தி பிரச்சினைகள் இருக்கும் சாப்பிட்ட உடனே சாப்பாட்டு வாமிட் வந்து விடும் அப்படி இருப்பவர்கள் உடனே ஒரு புதினா இலையை எடுத்து வாயில் மென்று வந்தால் கண்டிப்பாக அப்படி இருக்கும் வாமிட் நின்று விடும் அதுமட்டும் அல்லாமல் கிறுகிறுப்பு இருந்தால் கண்டிப்பாக இஞ்சி சாறு எடுத்த உடன் அது இல்லாமல் மற்றும் புதினா இலையை நன்றாக அரைத்து குடித்து வந்தால் உடனே நின்று விடும்.
புதினா இலைகள் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளது குதியில் குழந்தைகளுக்கு கண்டிப்பாக புதினா இலை டீ புதினா சட்னி கொடுத்து வந்தால் அல்லது புதினா ஜூஸ் செய்து கொடுங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் புதினா ஜூஸ் எப்படி செய்வது என்று நான் இப்பொழுது கூறுகிறேன் சிறிது புதினா இலைகளை நன்றாக கழுவி விட்டு மிக்ஸியில் அடித்து விட்டு அதனுடன் சிறிது எலுமிச்சை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து ஜூஸ் செய்து குடித்தால் மிகவும் நன்றாக இருக்கும் சீனி அல்லது தேன் சேர்த்து கொடுத்தால் மிகவும் ருசியாக இருக்கும் உடலுக்கு மிகமிக நல்லது.

அதைப்போல் புதினா சட்னி செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு மிகவும் ருசியாக இருக்கும் புதினா சட்னி சிறிது புதினா இலைகளை எடுத்துக் கொண்டு நன்றாக வதக்கவேண்டும் அதில் சிறிது புளி அல்லது தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள் சிறிது உளுந்தம் பருப்பு பூண்டு கருவேப்பிலை மற்றும் சிறிது பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியவுடன் மிக்ஸியில் அடித்து அதனை பரிமாறவும் மிகவும் ருசியாக இருக்கும் இதனை செய்து பாருங்கள்.

இதுவே புதினாக்கீரையின் மருத்துவகுணங்கள் மற்றும் அதன் ஆரோக்கியமான சிறப்பு பயன்களாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டிப்பாக புதினா உணவில் சேர்த்துக் கொண்டால் மிக மிக ருசியாக இருக்கும் மற்றும் ஆரோக்கியமாக இருக்கும். அவர்கள் உடல்நிலை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.