June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

மறைந்த கணவருக்கான விரதம்

1 min read

Fasting for the late husband

மகாளய பட்சத்தில் வரும் திரயோதசி திதி நாளில் கணவரை இழந்த பெண்கள் தங்கள் கணவருக்காக விரதம் இருக்க உகந்த நாள். இந்த நாள் இந்த ஆண்டு 15-9-2020 அன்று வருகிறது. அன்று மகம் நட்சத்திரமும் கூடி வருவதால் அதற்கு கஜச்சாயை என்று பெயர். அன்று தர்ப்பணம் செய்பவர்கள் எள் இல்லாமல் வெறும் தண்ணீரில் தர்ப்பணம் செய்யலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.