சபரிமலை மேல்சாந்திகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
1 min readSabarimala Meel Santhi were elected
17/10/2020
சபரிமலை சன்னிதானத்தில் இன்று காலை நடைபெற்ற குலுக்கல் தேர்வில் சபரிமலை மற்றும் மாளிகைபுரம் மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மேல்சாந்திகள்
சபரிமலையில் ஆண்டுதோறும் மேல்சாந்திகள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். அவர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டுகாலம் மேல்சாந்தியாக செயல்படுவார்கள்.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு நேர்முகத்தேர்வு நடத்தி மேல்சாந்தியை தேர்வு செய்யும்.
மேல் சாந்தி சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவது வழக்கம் .
அதன்படி வருகிற கார்த்திகை மாதம் முதல் பொறுப்பேற்க வேண்டிய மேல்சாந்திகள் தேர்வு இன்று காலை நடைபெற்றது.
தேர்ந்து எடுக்கப்பட்டனர்
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தலைமையில் நடைபெற்ற குழுக்கள் தேர்வில் சபரிமலைக்கு ஜெயராஜ் போற்றியும் மாளிகை புரத்துக்கு ராஜ்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் கார்த்திகை மாதம் 1-ந் தேதி பொறுப்பேற்பார்கள். அன்றுமுதல் ஓராண்டுகாலம் சபரிமலையில் தங்கி இருந்து பூஜைகள் செய்வார்கள். சபரிமலையில் இன்று முதல் ஐப்பசி மாத பூஜைகள் நடைபெற்று வருகிறது. வருகிற21-ந் தேதி(புதன்கிழமை) வரை நடை திறந்திருக்கும்.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தலைமையில் நடைபெற்ற குழுக்கள் தேர்வில் சபரிமலைக்கு ஜெயராஜ் போற்றியும் மாளிகை புரத்துக்கு ரகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.