June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கார்த்திகை மாத புனித நீராடல்

1 min read

Holy bathing in the month of Karthika

13/11/2020


ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை நாள் (15-11-2020) முதல் கார்த்திகை மாதம் அமாவாசை (14-12&-2020) வரையிலான நாட்கள் முழுவதும் புனித நீராட உகந்த நாள். அதவாது நதி, கடல் மற்றும் புண்ணிய தீர்த்தங்களில் காலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராட வேண்டும். இந்த நாட்கள் தோஷ பரிகாரம் செய்யவும் உகந்த காலம் ஆகும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.