May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 811 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 811 people today in Tamil Nadu

6.1.2021

தமிழகத்தில் இன்று 811 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இன்றைய கொரோனா நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் இன்று( புதன்கிழமை) 811 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,23,181 ஆக உயர்ந்துள்ளது.

கொரேனாவால் பாதிக்கப்பட்வர்களில் இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,188 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 943 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 8,03,328 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
தற்போது தமிழகத்தில் 7,665 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.