June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

1 min read

Water level of Nellai and Tenkasi district dams

13/1/2021

கடந்த 4 நாட்களாக கனமழையில் நனைந்து வருகின்றன, நெல்லை, தென்காசி மாவட்டங்கள். இதனால் அணைகள் நிரம்பி வழிகின்றன.

நெல்லை மாவட்ட  அணைகளின் நீர்மட்டம் (13-01-2021)

பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 142.5
அடி
நீர் வரத்து : 15977.06
கனஅடி
வெளியேற்றம் : 14731.45
கன அடி

சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 148.55
நீர்வரத்து :  இல்லை

மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118 
நீர் இருப்பு : 117.18 அடி
நீர் வரத்து : 12574
கனஅடி
வெளியேற்றம் : 12,117கன அடி

வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 49
அடி
நீர் இருப்பு: 40
அடி
நீர் வரத்து:  1039.91
வெளியேற்றம்: இல்லை.

நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 11.32 அடி
நீர்வரத்து: 19.90 கன அடி
வெளியேற்றம்: இல்லை.

கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 36. 25 அடி
நீர்வரத்து: 156 கன அடி
வெளியேற்றம்: 60 கன அடி

இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:

ஊத்து 517 மில்லி மீட்டர்
நாலுமுக்கு 372 மிமீ
மாஞ்சோலை 347 மிமீ
(இந்த 3 இடங்களுமே மாஞ்சோலை மலையில் அடங்கிய பகுதிகள்).

பாபநாசம்:
185 மி.மீ
சேர்வலாறு:
110 மி.மீ
மணிமுத்தாறு:
165 மி.மீ
நம்பியாறு:
45 மி.மீ
கொடுமுடியாறு:
30 மி.மீ
அம்பாசமுத்திரம்:
97 மி.மீ
சேரன்மகாதேவி:
65.40 மி.மீ
நாங்குநேரி:
32 மி.மீ
ராதாபுரம்:
28 மி.மீ
பாளையங்கோட்டை:
26 மி.மீ
நெல்லை :
23 மி.மீ

தென்காசி மாவட்ட  அணைகளின் நீர்மட்டம் (13-01-2021)

கடனாநதி
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 83
அடி
நீர் வரத்து : 1625
கன அடி
வெளியேற்றம் :  1625 கன அடி                            

ராமநதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 83 அடி
நீர்வரத்து : 226.82 கனஅடி
வெளியேற்றம் : 226.82 கனஅடி

கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 66.88 அடி
நீர் வரத்து : 164 கன அடி
வெளியேற்றம் : 164 கன அடி

குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து:  31 கன அடி
வெளியேற்றம்: 31 கன அடி

அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 80
அடி
நீர் வரத்து 129 கன அடி
நீர் வெளியேற்றம்: 30 கன அடி

மழை அளவு:
கடனா:
75 மி.மீ
ராமநதி:
25 மி.மீ
கருப்பா நதி:
16 மி.மீ
குண்டாறு:
14 மி.மீ
அடவிநயினார்:
14 மி.மீ
ஆய்குடி:
14.40 மி.மீ
சங்கரன்கோவில்
10 மி.மீ
செங்கோட்டை:
21 மி.மீ
சிவகிரி:
8.40 மி.மீ
தென்காசி:
15.80 மி.மீ.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.