June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

குதிரையில் சட்டசபைக்கு வந்த பெண் எம்.எல்.ஏ.

1 min read

The female MLA who came to the assembly on horseback.

8.3.2021

மகளிர் தினத்தையட்டி சட்டசபைக்கு பெண் எம்எல்ஏ ஒருவர் குதிரையில் வந்து இறங்கினார்.

பெண் எம்.எல்.ஏ.

ஜார்க்கண்ட மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பார்காகோன் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அம்பா பிரசாத். சட்டப்பேரவையிலேயே இளம் வயது பெண் உறுப்பினரான அவர் ராஞ்சியில் உள்ள சட்டப்பேரவைக்குக் குதிரை மீது அமர்ந்து வந்தார்.

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான ரவி ரத்தோர் உலக மகளிர் நாளையட்டித் தனக்கு இந்தக் குதிரையைப் பரிசளித்ததாக அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.