தேமுதிக தலைவர் விஜயகாந்து ஆஸ்பத்திரியி்ல் அனுமதி
1 min read
Temujin leader admitted to Vijaykanth Hospital
19.5.2021
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை 3 மணிக்கு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மூச்சு திணறல் இருந்ததால் அவர் ஆஸ்பத்திரியி்ல் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என்று சென்னை மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
விஜயகாந்த் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று முதல் அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.