June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

பா.ஜ. சித்தாந்தத்தை அனைத்துவீட்டுக்கும் எடுத்து செல்வோம்: அண்ணாமலை

1 min read

BJP Let’s take the ideology to every home: Annamalai vow

9.7.2021

‛பா.ஜ. சித்தாந்தத்தை அனைத்து வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் வரை ஓயமாட்டோம்,” என தமிழக பா.ஜ. தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பா.ஜ. டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு, பெருமை கொள்ள செய்கிறது. பணிவும் பெருமையும் கொள்ளச்செய்கிறது பலரின் உயிர் தியாகத்தால், உருவாக்கப்பட்டு உள்ள கட்சியின் சித்தாந்தத்தையும், உயிரான தேசப்பற்றையும், தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி கொண்டுள்ள பேரன்பையும், தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்வோம். அதுவரை நாங்கள் ஓய மாட்டோம்.. ஜெய்ஹிந்த். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *