May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்

1 min read

The apartment building collapsed a deck of cards

30.9.2021

இமாச்சலில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து தரைமட்டமானது. முன்னெச்சரிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டனர்..

அடுக்குமாடி

இமாச்சல் பிரதேசம், கட்சிகாட்டி என்ற மலைப் பகுதியில் 8 அடுக்கு அப்பார்மென்ட் உள்ளது. இந்த கட்டிடம் மிகவும் அபாயகரமாக உள்ளதால் கடந்த சில நாட்களுக்கு முன்பே மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து குடியிருப்பு வாசிகளை வெளியேற உத்தரவிட்டது.

இதையடுத்து கட்டடம் வலுவிழந்து இன்று (செப்.30) சீட்டு கட்டு சரிந்து விழுவது போன்று சரிந்து விழுந்தது. இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. கட்டடம் சரிந்து விழுவதை அப்பகுதிவாசிகள் வேடிக்கை பார்த்தனர். முன்னெச்சரிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.