June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது மத்திய அரசு

1 min read

The Central Government has reduced the excise duty on petrol and diesel

3.11.2021
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கலால் வரி

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெட்ரோல், மீதான கலால் வரி ரூ.5-ம், டீசல் மீதான கலால் வரி ரூ.10-ம் குறைத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலை மீதான வரியை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *