June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் 6-ம் தேதி விடுமுறை

1 min read

Government offices and schools across Tamil Nadu will be closed on the 6th

3.11.2021
தமிழகத்தில் வரும் 6-ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சனிக்கிழமை விடுமுறை

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு வரும் சனிக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே நவம்பர் 4,5 ஆகிய நாட்களில் அரசு விடுமுறை விடப்பட்ட நிலையில் நவம்பர் 6-ம் தேதியும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊர் செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பல்வேறு ஆசிரியர் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில் விடுமுறை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *