June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 2,897 பேருக்கு கொரோனா; 54 பேர் சாவு

1 min read

Corona for 2,897 more in India; 54 deaths

11.5.2022
இந்தியாவில் புதிதாக 2,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா

இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 2,897- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 2,986 பேர் குணம் அடைந்த நிலையில், தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 19,494 ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.61 சதவிகிதமாக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *