டெல்லி மந்திரி வீட்டில் பணம், நகைகள் பறிமுதல்
1 min readDelhi minister confiscated cash, jewelery at home
டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது உதவியாளர் வீட்டில் இருந்து ரூ2.83 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சோதனை
டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் வீடு, அவரது உதவியாளர் மற்றும் உறவினர்கள் இல்லங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.2.83 கோடி, 133 தங்க நாணயங்கள் உள்ளிட்ட 1.80 கிலோ தங்கத்தை அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளது.
ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி அரசின் மந்திரி சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார்.