May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

வாட்ஸ் ஆப்- ல் நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசதி

1 min read

WhatsApp has the facility to send messages to ourselves

29.11.2022
வாட்ஸ் ஆப்பில் நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசதி, பேட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப்

உலகம் முழுவதும் பல கோடி மக்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ள வாட்ஸ் ஆப் சார்பில் அவ்வப்போது அப்டேட்கள் கொடுப்பது வழக்கும். இதன்படி, நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசிதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் வழங்கியுள்ளது. பேட்டா வெர்ஷனில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இனி வரும் நாள்களில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.