வல்லம் பகுதியில் மாநில அளவிலான கபாடி போட்டி
1 min read
State Level Kabaddi Tournament in Vallam Region
12/2/2023
தென்காசி தெற்கு மாவட்டம், தென்காசி மேற்கு ஒன்றிய நிமுக மற்றும் வல்லம் பதரு ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாவின் 70 வது பிறந்தநானை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான மின்னொனி கபாடி நடைபெற்றது. போட்டிகளை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செய லாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் எம்.திவான் ஒலி வரவேற்று பேசினார். தென்காசி யூனியன் சேர்மன் வல்லம் மு. ஷேக் அப்துல்லா, தொழிலதிபர் பாலகிருஷ்ணன் , கலை ஞர் தமிழ்ச்சங்க நிர்வாகி மலிகா கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஷெரீப் மாவட்ட துணை செய லாளர்கள் வழக்கறிஞர் க.கனிமொழி, கென்னடி, பொதுக்குழு உறுப்பினர்கள் செங்கோட்டை ரஹீம் , சீவநல்லூர் கோ.சாமித்துரை, தமிழ்செல்வி , நகர திமுக செயலாளர்கள் தென்காசி சாதிர், செங்கோட்டை வழக்கறிஞர் ஆ. வெங்கடேசன் , தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.அழகு சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கபாடி போட்டியில் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 60 கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டியில் முதல் பரிசு பெற்ற கிருஷ்ணாபுரம் சிவத்தி தாமரை அணிக்கு ரூ 25 ஆயிரத்தை தொழில் அதிபர் பாலகிருஷ்ணன் அண்ணா நினைவு கோப் பையை அலியார், இரண்டாம் பரிசு பெற்ற இரவியதர்மபுரம் இளம் ஸ்டார் அணிக்கு ரூ 20 ஆயிரத்தை ஷெரிப்பு கலைஞர் நினைவு கோப்பையை ஆறுமுகம், மூன்றாம் பரிசு பெற்ற எல்லம் பதிரு அணிக்கு .15 ஆயிரத்தை முகமது கபீர் . கதிரவன் நினைவு கோப்பையை மலிகா கதிரவன், நான்காம்பரிசு பெற்ற புளியங்குடி பிஹெச்பி அணிக்கு .10 ஆயிரத்தை வல்லம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜமீன் பாத்திமா ஷேக் தாவுது வழங்கினார்கள்.
கோப்பையை வல்லம் எம். திவான் ஒலி , ஐந்தாம் பரிசு பெற்ற பெந்தநாடார்பட்டி அசத் தல் அணிக்கு 5 ஆயிரம் ரூபாவை செய்யது அலி கோப்பையை ஜேஜேஎஸ் புரூட்ஸ் . 6 ம் பரிசு பெற்ற வல்லம் பத்கு அணிக்கு .5 ஆயிரத்தை அன்சப் புரூட்ஸ் , கோப்பையை சீலன் , 7 ம் பரிசு பெற்ற எண் என்புரூட்ஸ் அணிக்கு ரூ ஆயிரத்தை மகேஷ் கோப் பையை சபர் நிஷா , 8 பரிசு பெற்ற மலையராம புரம்மலையான் அணிக்கு ஆயிரத்தை சார்லஸ் கோப்பையை அறம் செய விரும்பு டிரஸ்ட் வழங்கியது.
முடிவில் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் எம்.திவான்ஒலி அனைவருக்கும் நன்றி கூறினார்