June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் பாஜக கருத்தரங்கம்

1 min read

BJP seminar in Tenkasi

15.8.2023
தென்காசியில் மாவட்ட பாஜக சார்பில் தேச பிரிவினையின் சோக வரலாறு என்கின்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா தலைமையில்
தேச பிரிவினையின் சோக வரலாறு என்கின்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பார்வையாளர் மகாராஜன் சிறப்புரையாற்றினார்

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுரு நாதன், அருள்செல்வன், ராமநாதன், பாஜக
மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன்
வெளிநாடு மற்றும் மண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்தன் தொழில் பிரிவு மாநில செயலாளர் மகாதேவன், மாவட்டத் துணைத் தலைவர்கள்
ராதாகிருஷ்ணன் முத்துக்குமார் பாலமுருகன் முத்துலட்சுமி பால்ராஜ்
மாவட்டச் செயலாளர்கள் ராஜலட்சுமி சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட மாநில அணி பிரிவு மண்டல் தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி நகர பாஜக தலைவர் மந்திரமூர்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *