June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கடையம் பாஜக மாவட்ட தலைவர் நேரில் ஆய்வு – உதவிகள்

1 min read

BJP District President Personal Inspection – Aids

19.12.2023
தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், கல்யாணிபுரம் மற்றும் குமரேசபுரம் காலனி பகுதியில் மழை வெள்ளத்தால் வீடுகள் பாதிப்படைந்த மக்களை, மரகதம் பீம்சிங் திருமண மண்டபத்தில், மாவட்டத் தலைவர் கே.ஏ..ராஜேஷ் ராஜா மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.ராமநாதன் சந்தித்து உணவு பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல் தலைவர் செந்தில்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர். கார்த்தி, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் முரளிதரன் ஒன்றிய வழக்கறிஞர் பிரிவு விஜயன் ஒன்றிய பொதுச் செயலாளர் சங்கரநாராயணன் ஒன்றிய செயலாளர் குமரேசன்உட்பபாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.