தென்காசியில் முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்
1 min read
Precautionary advisory meeting in Tenkasi
19.12.2023
தென்காசி மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் , பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்திற்கு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசு செயலாளர் மற்றும் தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் ஜதக் சிரு, தலைமை தாங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனர்.