June 16, 2024

Seithi Saral

Tamil News Channel

வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், 3 நாட்களுக்கு பின் மீட்பு

1 min read

Minister Anita Radhakrishnan caught in flood.. Rescued after 3 days

20.12.2023
ஏரல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பேரிடர் மீட்பு படையினர் மீட்டுள்ளனர். தனது சொந்த ஊரில் வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களுக்கு உதவி செய்யப்போய் வீட்டிற்குள் மாட்டிக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 16ஆம் இரவு முதல்18 ஆம் தேதி இரவு வரை கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 16ஆம் இரவு முதல்18 ஆம் தேதி இரவு வரை கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The reCAPTCHA verification period has expired. Please reload the page.