June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 65 குடும்பத்துக்கு நிவாரண உதவி

1 min read

Relief assistance to 65 families affected by rain in Kadayam

21.12.2023
தென்காசி மாவட்டம்
கடையம் ஒன்றியப் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட 65 பேரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் நிதியுதவி, நிவாரண பொருட்களை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் வழங்கினார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடையம் ஒன்றிய பகுதிகளில் கன மழையால் வீடு சேதமடைந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி தனது சொந்த செலவில் திமுக சார்பில் நிதியுதவி மற்றும் அரிசி, காய்கனி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

அதன்படி கடையம் ஒன்றியத்துக்குட்பட்ட சேர்வைக்காரன்பட்டி ஊராட்சி புறங்காட்டான் புலியூரைச் சேர்ந்த பாலு, ஆர்ட்டிஸ்ட் முருகன், செக்கடியூரைச் சேர்ந்த ஜான்,கனியம்மாள், தமிழ்ச்செல்வி, கட்டேறிப்பட்டியைச் சேர்ந்த அன்னபாரதி,
கீழக்கடையம் ஊராட்சி, கல்யாணிபுரத்சைதச் சேர்ந்த சரோஜா, பெருமாள், மேலகடையம்வள்ளியம்மாள்,தங்கம்மாள் கோவில் தெரு முத்துலட்சுமி கணேசன், கீழகடையம் பத்திரகாளி யம்மன் கோவில் தெரு ஆறுமுகச்செல்வம், கடையம் செக்கடித்தெரு கல்யாணி, தெற்கு கடையம் ஊராட்சி பாரதி நகர் ராமலட்சுமி, மகாலட்சுமி, சுப்பம்மாள், பூமாலை, செண்டு,ஜோதி, மாரி தங்கப்பாண்டி, ஜெயராம், மாரியம்மாள், கல்யாணி ஆவுடையப்பன், மகாலட்சுமி கண்ணன், கிளைச்செயலாளர் பாரதி, பூமி,தங்கையா,சீதை, மாரிதங்கப்பாண்டி, ராமசுந்தரிமுருகன், பிரபாகரன்,சரவணன் ஜோதிலட்சுமி, முப்புடாதி, மேலகடையம் ராமநதி அணைக்கட்டு ரோடு சமுத்திரகனி, பவித்ரா,சுப்புலட்சுமி, முத்துக்குமாரி, மாலதி, கடையம் சொரிமுத்து பிள்ளை தெரு சுப்பம்மாள், மாரியம்மாள், முத்தம்மாள்,
மேலஆம்பூர் ஊராட்சி கருத்தப்பிள்ளையூர் சவரியம்மாள், செல்லத்துரை, அண்ணாநகர் பால்துரை, லட்சுமி பாலையா, ஏ.பி.நாடானூர் ஊராட்சி செல்லப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், முருகன், முருகாண்டியூரைச் சேர்ந்த ராமலட்சுமி, வெங்காடம்பட்டி ஊராட்சி கோவிலூற்று ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த வேல்முருகன்ஜெயலட்சுமி, நெல்லையப்பபுரம் வெள்ளத்தாய், லட்சுமணசாமி, அருந்ததியர் காலனி கண்ணன் உள்ளிட்ட 65 பேரின் வீடுகள் கன மழை காரணமான இடிந்து சேதமடைந்தது.

இவர்களின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள்,நிதியுதவிகளை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் ஊராட்சி மன்ற தலைவரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ரம்யா ராம்குமார், மாரி குமார்,புஷ்பராணி , மாவட்ட விவசாயி துணைத் தலைவர் செல்வன் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், கிளைச் செயலாளர்கள் ராஜேந்திரன், செல்வராஜ், ஒன்றிய பிரதிநிதி பாலமுருகன், முருகன், இளைஞரணி நவீன், ராஜபாண்டியன் ஏபிஎன் குணா ,ஊராட்சி உறுப்பினர் சங்கர் ராம், கடையம் தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் கே.பி.என.; சேட,; ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் வழக்கறிஞர் ஹரி, மாவட்ட சிறுபான்மை துணை அமைப்பாளர் ஆதம் சுபேர், ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாவட்ட துணைத் தலைவர் ராம் மோகன் , கூட்டுறவு வங்கி தலைவர் முன்னாள் தலைவர் ஆதிமூலம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி உதயநிதி நற்பணி மன்ற தலைவர் அருணா பாண்டியன், சன் டிவி குமார் இளைஞர் காங்கிரஸ் அப்துல் காதர் ,வழக்கறிஞர் சேவியர் பாரதி நகர்செயலாளர் காந்தி,; அண்ணாதுரை, மருதப்பன் கோமதிநாயகம், விஷ்ணு , இந்திய காங்கிரஸ் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் அயூப்கான், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பால்சாமி, பி எஸ் பி மாவட்ட செயலாளர் கஜேந்திரன், சாமி, அப்துல் காதர், ராஜேந்திரன், குமார், செல்வராஜ், கருணாநிதி, பாலமுருகன,;
கடையம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் வின்சென்ட் ,ஜேக்கப் செல்லத்துரை, மரிய ஜெகநாதன், ஞானராஜ் ,தவமணி ,ஜோசப், பயஸ்ராய் மனோஜ், ஆசீர்வாதம், ஜெபஸ்தியாள் குணசேகரன் ,மாரியப்பன், இன்று நானும் ஊராட்சி மன்ற தலைவர் அழகுதுரை ஊர் நாட்டாமை அணைந்த பெருமாள் நாடார் பஞ்சாயத்து செயலர் ராமர் கனி, இளையராஜா, வைகுண்ட மணி, சர்க்கரை குமரன் ராம நாராயணன், குணசேகர், சண்முகராஜா, லட்சுமணன்,நாராயணன், தங்க ராஜா, மாடக்கண், கணேசன,; மாயாண்டி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா பாபு ,கே எஸ் மணி, ராஜா, அரவிந்த், ஜெகதீஷ், மகாராஜன், வழக்கறிஞர் பால்ராஜ், ஜெயராஜ்உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.