June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்.

1 min read

Tenkasi South District DMK Executive Committee meeting

12.1.2024
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இலஞ்சி தனியார் விடுதி கூட்டஅரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமை தாங்கினார்.. தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டைவே.ஜெயபாலன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த கூட்டத்தில் மாவட்டத் துணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன்,கென்னடி, வழக்கறிஞர் க.கனிமொழி, மாவட்ட பொருளாளர் ஷெரிப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்.செல்லத்துரை,
எஸ்.கே.முத்துப்பாண்டி,
வடகரை சேக்தாவூது, வீ.கே.புதூர் ஜேசுராஜன், இலத்தூர் பூ.ஆறுமுகச்சாமி, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் செங்கோட்டை எஸ்.எம்.ரஹீம், ஏ.பி.அருள், கே.சமுத்திர பாண்டியன், கே.ராஜேஸ்வரன், கதிர்வேல் முருகன், தமிழ்செல்வி, ரவிச்சந்திரன் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் , ஒன்றிய செயலாளர்கள் தென்காசி மேற்கு வல்லம் எம் திவான் ஒலி, தென்காசி கிழக்கு ஆர்.எம்.அழகுசுந்தரம், செங்கோட்டை ஆ.ரவிசங்கர், ஆலங்குளம் தெற்கு செல்லத்துரை, ஆலங்குளம் வடக்கு எம் பி எம் அன்பழகன், கீழப்பாவூர் சிவன்பாண்டியன், சீனித்துரை, பாப்பாக்குடி மாரி வண்ணமுத்து ,கடையம் ஜெயக்குமார், மகேஷ் மாயவன், கடையநல்லூர் சுரேஷ்,

திமுக நகரச் செயலாளர்கள் தென்காசி ஆர்.சாதிர், செங்கோட்டை வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன், மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் இளைஞரணி அமைப்பாளர் குற்றாலம் டி.ஆர்.கிருஷ்ணராஜ், தொண்டரணி அமைப்பாளர் இ.இசக்கிபாண்டியன், மாணவரணி அமைப்பாளர் ஜேகே ரமேஷ், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ் பாண்டியன், மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், திவ்யா மணிகண்டன், வர்த்தக அணி அமைப்பாளர் முத்துகுமார் சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் இஞ்சி இஸ்மாயில், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதிநாயகம், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே என் எல் சுப்பையா
முருகன், பொன்செல்வன் பேரூர் செயலாலர்கள் மேலகரம் சுடலை, குற்றாலம் சங்கர் (எ)குட்டி, இலஞ்சி முத்தையா, பண்பொழி கரிசல் அ.ராஜராஜன், சுந்தரபாண்டியபுரம் ,பண்டாரம், வடகரை தங்கப்பா,ராஜராஜன், ஆய்க்குடி சிதம்பரம், அச்சன்புதூர்
வெள்ளத்துரை, புதூர் கோபால், ஆழ்வார்குறிச்சி அழகேசன்,சாம்பவர் வடகரை முத்து, கீழப்பாவூர் ஜெகதீசன், ஆலங்குளம் நெல்சன், முக்கூடல் லட்சுமணன் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டு நிதியாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொண்டர் அணி அமைப்பாளர் கொட்டாகுளம் இசக்கி பாண்டியன் ரூபாய் 50 ஆயிரத்தை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலனிடம் வழங்கினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.