August 1, 2026

Seithi Saral

Tamil News Channel

பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சரிடம் உதயநிதி ஆசி பெற்றார்

1 min read

Udhayanidhi receives blessings from the Chief Minister on his birthday

27.11.2024
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி ஏராளமானோர் அதிகாலை முதலே அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில், சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *