வ.உ.சிதம்பரனார் சிலைக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்
1 min read
Vice President C.P. Radhakrishnan laid the foundation stone for the statue of V.O. Chidambaram
22/2/2026
மதுரையில் வ.உ.சிதம்பரனார் சிலை அமைக்க குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.
மதுரை கப்பலூரில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 140 அடி உயரத்தில் வ.உ.சிதம்பரனார் சிலை அமையவுள்ளது.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜயகுமார், இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்..