June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

நாங்குநேரி தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி

1 min read

TDP candidate Reddiyarpatti Narayanan wins in Nanguneri constituency

4.5.2026
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று (திங்கட்கிழமை ) எண்ணப்பட்டன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்து வந்தது.

நாங்குநேரி தொகுதியில் 25 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் நாங்குநேரி தொகுதி தவெக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 16,419 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ரெட்டியார்பட்டி நாராயணன் (த.வெ.க.) – 74,952 வாக்குகள்

ரூபி. மனோகரன் (தி.மு.க.) – 58,533 வாக்குகள்

இசக்கி முத்து (அமமுக) – 38,316

செல்வம் (நாதக) 17,618

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *