கோபிச்செட்டிப்பாளையத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் வெற்றி
1 min read
Thavega candidate Sengottaiyan wins in Gopichettipalayam
4.5.2026
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் 16,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்;
செங்கோட்டையன் (தவெக) – 82,612 – வெற்றி
நல்லசிவம் (திமுக) – 65,992
பிரபு (அதிமுக) – 56,232
சீதாலட்சுமி (நாதக) – 8,137