May 12, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழக பா.ஜா.க.வில் நடிகை நமீதா, கவுதமி, குட்டி பத்மினிக்கு பொறுப்பு

1 min read
Actress Namitha, Gauthami and Kutti Padmini in Tamil Nadu BJP

3-7-2020

நடிகை கவுதமி, நமீதா, குட்டி பத்மினிக்கு தமிழக பாரதீய ஜனதாவில் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக பாரதீய ஜனதா தலைவராக எல்.முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.

அவர் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நயினார் நாகேந்திரன்

மாநில பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசன் மற்றும் எம்.சக்கரவர்த்தி, நயினார் நாகேந்திரன், கே.எஸ்.நரேந்திரன், எம்.முருகானந்தம், எம்.என்.ராஜா, ஏ.ஆர்.மகாலட்சுமி, கனகசபாபதி, புரட்சிக்கவிதாசன் ஆகியோர் துணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
பா.ஜ.க மாநில, பொது செயலாளராக கே.டி.ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுச்செயலர்கள்:

கே.டி.ராகவன், ஜி.கே.செல்வகுமார், ஆர்.சீனிவாசன், கரு.நாகராஜன்

மாநிலச் செயலர்கள்:

கே.சண்முகராஜ், டால்பின் ஸ்ரீதர், டி.வரதராஜன், ஏ.பாஸ்கர், ஆர்.உமாரதி, டி.மலர்க்கொடி, பி.கார்த்தியாயினி, பார்வதி நடராஜன், சுமதி வெங்கடேஷ்.

பொருளாளர்:

எஸ்.ஆர். சேகர்

பொதுச்செயலர்கள்:

கே.டி.ராகவன், ஜி.கே.செல்வகுமார், ஆர்.சீனிவாசன், கரு.நாகராஜன்

மாநிலச் செயலர்கள்:

கே.சண்முகராஜ், டால்பின் ஸ்ரீதர், டி.வரதராஜன், ஏ.பாஸ்கர், ஆர்.உமாரதி, டி.மலர்க்கொடி, பி.கார்த்தியாயினி, பார்வதி நடராஜன், சுமதி வெங்கடேஷ்.

பொருளாளர்:

எஸ்.ஆர். சேகர்
இணைப் பொருளாளர்:

சிவ.சுப்பிரமணியன்

மாநில அலுவலகச் செயலர்:

எம்.சந்திரன்

வழக்கறிஞர் பிரிவு தலைவர்:

பால் கனகராஜ்

மாவட்ட தலைவர்கள்:

திருச்சி புறநகர் – எஸ்.ராஜேந்திரன், கடலூர் கிழக்கு – ஜி.மணிகண்டன், சேலம் மேற்கு – எஸ்.சுதிர் முருகன், கோவை தெற்கு – என்.வசந்தராஜன், நீலகிரி – எச்.மோகன்ராஜ்

மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு

மாநில தலைவராக நிர்மல் குமார்.

மீனவர் , நெசவாளர் பிரிவு

மாநில இளைஞரணி தலைவராக வினோஜ்செல்வம், மாநில மீனவ பிரிவு தலைவராக சதீஷ்குமார், நெசவாளர் பிரிவு தலைவராக பாலமுருகன், மருத்துவ பிரிவு தலைவராக விஜய்பாண்டி, தமிழ்வளர்ச்சி மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் பிரிவு தலைவராக ஆதித்யா கோகுலகிருஷ்ணன், மாநில செய்தி தொடர்பாளராக நாகராஜன், ஊடக தொடர் பிரிவு தலைவராக பிரசாத், சிறுபான்மை அணி தலைவராக ஆஷீம்பாஷா, விவசாய அணி தலைவராக நாகராஜ், நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கட்சி யிலிருந்து விலகி பா.ஜ.வில் இணைந்த தாஸ் பாண்டியனுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

நடிகைகள்

நடிகைகள் நமீதா, கவுதமி, குட்டி பத்மினி, சவுதாமணி ஆகியோருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.