காக்கைக்கு உணவு படைக்கும் திசை
1 min readThe direction of feeding the crow
15-9-2020
மறைந்த நம் முன்னோர்களை வணங்கும்போது அவர்களுக்கு பிடித்த பதார்த்தங்களை வைத்து வணங்கலாம். வழிபாட்டிற்கு பின்னர் அதை காக்கைக்கு வைத்து பின்னர் நாம் சாப்பிட வேண்டும். இறந்தவர்கள் காக்கையின் உடலில் புகுந்து நாம் கொடுப்பதை பெற்றுக் கொள்வார்கள். காக்கைக்கு நம் வீட்டின் தென்மேற்கு தென்கிழக்கு பாககத்தில் உணவு வைக்க வேண்டும்.