தமிழகத்தில் இன்று 2,481 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 2,481 people in Tamil Nadu today
2/11/2020
தமிழகத்தில் இன்று மட்டும் 2,481 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா
தமிழக்ததில் கொரோனா பரவில் விவரங்களை தினமும் மாலையில் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மட்டும் 2,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 29 ஆயிரத்து 507 ஆகும்.
டிஸ்சார்ஜ்
கொரரோன பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 3,940 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 98 ஆயிரத்து 820 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரேனாவுக்கு 31 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக…
தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவரகளின் விவரம் மாவட்ட வாரியாக வருமாறு:-
அரியலூர் 7
செங்கல்பட்டு 136
சென்னை 671
கோவை 243
கடலூர் 41
தர்மபுரி 16
திண்டுக்கல் 19
ஈரோடு 91
கள்ளக்குறிச்சி 27
காஞ்சிபுரம் 78
கன்னியாகுமரி 40
கரூர் 22
கிருஷ்ணசிர 25
மதுரை 37
நாகப்பட்டினம் 23
நாமக்கல் 59
நீலகிரி 62
பெரம்பலூர் 4
புதுக்கோட்டை 17
ராமநாதபுரம் 12
ராணிப்பேட்டை 35
சேலம் 125
சிவகங்கை 11
தென்காசி 4
தஞ்சை 48
தேனி 15
திருப்பத்தூர் 38
திருவள்ளூர் 115
திருவாரூர் 49
தூத்துக்குடி 39
திருநெல்வேலி 25
திருப்பூர் 149
திருச்சி 31
வேலூர் 67
விழுப்புரம் 43
விருதுநகர் 16