தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை
1 min read
Lakshmi Kubera Puja on Deepavali
தீபாவளி அன்று மாலை வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்யலாம். அப்படி செய்தால் வீட்டில் லட்சுமியின் அருள் பூரணமாக கிடைக்கும். வடநாட்டில் இந்த பூஜையை மறுநாள் அமாவாசை அன்று நடத்துகிறார்கள். எனவே தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையை நடத்த இயலாதவர்களள் மறுநாள் நடத்தி பலன் பெறலாம். இந்த ஆண்டு தீபாவளிக்கு மறுநாள் 15-11- 2020 ஞாயிற்றுக்கிழமை பகல் 11.43 மணிவரைதான் அமாவாசை உள்ளது. அதற்குள் பூஜையை நடத்தலாம்.