May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம்

1 min read

The best time to take an oil bath is on Diwali இந்த ஆண்டு தீபாவளி 14-11-2020 அன்று சனிக்கிழமை வருகிறது. அன்று எள் எண்ணெய் என்று கூறப்படும் நல்லெண்ணை தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். இப்படி குளித்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும். அன்று அதிகாலை 3 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை தரித்து சாமி கும்பிட வேண்டும். அன்று நல்லெண்ணியில் லட்சுமியும், வென்னீரில் கங்கையில் சேர்ந்து நமக்கு அருள்வார்கள் என்பது நம்பிக்கை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.