June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆயுளை விருத்தி செய்யும் சகோதரி விருந்து

1 min read

Life-enhancing sister feast

13/11/2020


ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் துவிதியை திதி யமத் துவிதியை என்று அழைக்கப்படுகிறது. எமன் தன் சகோதரி மீது அதிக பாசம் கொண்டவன். அவன் இந்த நாளில் தன் சகோதரி வீட்டிற்கு சென்று உணவு சாப்பிட்டு ஆசி வழங்கினான். இந்த சிறப்பான நாள் இந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9.31 மணிக்கு மேல் வருகிறது. அன்றைய தினம் சகோதரியின் வீட்டிற்குச் சென்று வாழை இலையில் உணவு சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின்னர் சகோதரிக்கு பரிசு பொருள் கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் எம தர்மனின் அருளால் சகோதரன் ஆயுளும், சகோதரியின் ஆயும் கூடும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *