June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

தொழில் வளர்ச்சிக்கு அணையா விளக்கு

1 min read

Anaiya lamp for business development


ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதியில் இருந்து கார்த்தீக மாதம் தொடங்கும். இது கார்த்திகை மாதம் அமாவாசை வரை இருக்கும். (அதாவது 15-11-2020 முதல் 14-12-2020 வரை). இந்த நாட்கள் முழுவதும் வீட்டில் மகாவிஷ்ணு படத்திற்கு முன்பாக அணையா விளக்கு ஏற்ற வேண்டும். ஐப்பசிமாதம் அமாவாசைக்கு அடுத்த பிரதமை திதியில் ஏற்றும் இந்த விளக்கை அடுத்த அமாவாசை வரை அணையாமல் தொடர்ந்து எரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி மகாவிஷ்ணுவை வணங்கினால் கடன்கள் அனைத்தும் தீரும். மேலும் செல்வம் சேரும். உடல் ஆரோக்கியம் ஏற்படும். தொழில் வளர்ச்சி அடையும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *