June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

நரகாசுரனின் தாய் யார் தெரியுமா?

1 min read

Who knows Narakasuran’s mother?

13/11/2020


நரகாசுரன் விஷ்ணுவால் வதம் செய்யபட்ட நாளே தீபாவளி. அந்த நரகாசுரனின் தாய் யார் தெரியுமா? பூமாதேவிதான். அவன் அசாம் மாநிலம் பிராக்ஜோதிஷம் என்ற இடத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது. அத்தாயின் வேண்டுகோளுக்கு இணங்கவே தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளித்து கொண்டாடுவதாகவும் கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *