செங்கல்பட்டு அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் சாவு
1 min read3 girls drowned in a pond near Chengalpattu
9/12/2020
செங்கல்பட்டு அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் இறந்தனர்.
குளிக்கச் சென்ற சிறுமிகள்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஆலத்தூரில் உள்ள குளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்தது. அதில் குளிக்க ராகிணி (வயது 6), ரம்யா (4), சாதனா (5) ஆகிய சிறுமிகள் சென்றனர். அவர்கள் குழத்தில் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஆழமான இடத்திற்குச் சென்றதாக தெரிகிறது. சிறுமகள் 3 பேருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிறுமிகள் 3 பேர் ஒரே நேரத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.