July 3, 2026

Seithi Saral

Tamil News Channel

தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

1 min read

தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

Benefits of eating figs daily
  1. அத்திப்பழத்தை 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும், ஆண்மை குறைபாடு நீங்கும்.
  2. தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை அதிகரிக்கும்
  3. தினமும் ஐந்து அத்திப்பழம் உண்டு வந்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனையில் இருந்து தீர்வுக் காண முடியும்.
  4. தினசரி 10 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
  5. தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும்.
  6. கருத்தரித்த பெண்களின் உடல் எடை குறைய அத்திப்பழம் மற்றும் பேரீச்சம்பழம், உலர் திராட்சை உண்டு வரலாம்.
  7. உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்க அத்திப்பழத்துடன், பால் சேர்த்து குடித்து வாருங்கள். இதனால் இரத்தசோகையில் இருந்து குணமடையலாம்.
  8. அத்திப்பழத்துடன், பேரீச்சம்பழம், காய்ந்த திராட்சை போன்றவற்றை உணவில் சேர்த்து உண்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.
  9. மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள், வலி அதிகமாக உணரும் பெண்கள் அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து உண்டு வந்தால் மாதவிடாய் வயிறு வலி குறையும்.
  10. இதயத்தின் வலு அதிகரிக்க வேண்டுமா? அத்திப்பழத்தை உலர்த்தி பொடி செய்து , காலை, மாலை இரண்டு வேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை அடையும்.

11 உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது.

  1. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது.
  2. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது.
  3. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
  4. மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு மூன்று அத்திப்பழம் சாப்பிடலாம்
  5. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
  6. கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திபழங்களை ஒரு மாதம் வரை தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
  7. பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள்.
  8. அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள்,
    வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.
  9. மூட்டுவலி, எலும்புத் தேய்மானம், மூலம் குணம் பெற அத்திப் பழங்கள் சாப்பிடுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *