May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

டெல்லியில் குண்டு வெடிப்பு

1 min read

bome Blast in Delhi

29.1.2021

டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்தது.

குண்டு வெடித்தது

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே ஜிண்டால் வீட்டின் அருகே இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5.05 மணியளவில் குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயமும் ஏற்படவில்லை, அதுபோல் சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

குண்டு வெடித்த மர்ம மனிதன் யார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி பிரேம் லால் கூறியதாவது:&

குண்டுவெடிப்பு தொடர்பாக மாலை 5.45 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது, நாங்கள் அந்த இடத்தை அடைந்தோம். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.