June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

அ.தி-.மு.க. 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் ; ஆலங்குளம்- மனோஜ்பாண்டியன், அம்பாசமுத்திரம்-இசக்கிபாண்டின்

1 min read

ADMK. 2nd phase candidate list; Alangulam- Manojpandian, Ambasamudram-Isakkipandin

10.3.2021
அ.தி-.மு.க. 2ம் கட்ட வேட்பபாளர் பட்டியிலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆலங்குளம் தொகுதிக்கு மனோஜ் பாண்டியனும், அம்பாசமுத்திரம் தொகுதிக்கு இசக்கி பாண்டியனும், தென்காசிக்கு செல்வ மோகன்தாஸ் பாண்டியனும் அறிக்கப்பட்டு உள்ளனர்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தெகுதிகளும் பாரதீய ஜனதாவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உளளது.
அ.தி-மு.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இப்போது 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது-. இதுவரை 171 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொகுதிகளும் «

பொன்னேரி& பி.பலராமன் எம்.எல்.ஏ.
திருத்தணி& முன்னாள் எம்.பி. கோ. அரி
திருவள்ளூர்&ரமணா
ஆவடி&க.பாண்டியராஜன்
மதுரவாயல்& பெஞ்சமின்
அம்பத்தூர்& அலெக்சாண்டர்
மாதவரம்& வி.மூர்த்தி
திருவொற்றியூர்& கே.குப்பன்
டாக்டர் ராதாகிருஷ்ணன்நகர்& ஆர்.எஸ்.ராஜேஷ்
கொளத்தூர்& ஆதிராஜாராம்
வில்லிவாக்கம்& ஜெ.சி.டி.பிரபாகர்
அண்ணாநகர்& கோகுல இந்திரா
விருகம்பாக்கம்& வி.என்.ரவி
சைதாப்பேட்டை & சைதை துரைசாமி
தியாகராயநகர்& சத்திய நாராயணன் என்ற சத்தியா
மைலாப்பூர்& நட்ராஜ்
வேளச்சேரி& அசோக்
சோழிங்கநல்லூர்&கே.பி.கந்தன்
ஆலந்தூர்& பா.வளர்மதி
ஸ்ரீபெரும்புதூர்& கே.பழனி எம.எல்.ஏ.
பல்லாவரம்&சிட்லபாக்கம் ராசேந்திரன்
தாம்பரம்&சின்னையா
செங்கல்பட்டு&கஜா என்ற கஜேந்திரன்
செய்யூர்(தனி)&கணிதா சம்பத்
மதுராந்தகம்& மரகதம் குமரவேல்
உத்திரமேரூர்& சோமசுந்தரம்
அரக்கோணம்&க.ரவி எம்.எல்.ஏ.
காட்பாடி& வி.ராமு
ராணிப்பேட்டை& சுகுமார்
வேலூர்& அப்பு
அணைக்கட்டு& வேலழகன்
குடியாத்தம்& பரிதா
வாணியம்பாடி& செந்தில் குமார்
ஆம்பூர்& நஜர்முகமத்
ஜோலார்பேட்டை& வீரமணி
ஊத்தங்கரை&தமிழ்செல்வம்
பர்கூர்& கிருஷ்ணன்
வேப்பனஹள்ளி& கே.பி.முனுசாமி
ஓசூர்& ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி
பாலக்கோடு& அமைச்சர் கே.பி.அன்பழகன்
பாப்பிரெட்டிபட்டி& கோவிந்தசாமி
அரூர்(தனி) &வி.சம்பத்துகுமார்
செங்கம்(தனி)& நைனாக்கண்ணு
கலசபாக்கம்& வி.பன்னீர்செல்வம்
போளூர்& அக்ர கிருஷ்ணமூர்த்தி
ஆரணி&& எஸ்.ராமச்சந்திரன்
செய்யார்& தூசி.கே. மோகன்
திண்டிவனம்(தனி)& அர்ஜுனன்
வானூர்(தனி) &சக்ரபாணி
விக்கிரவாண்டி&முத்தமிழ் செல்வன்
உளுந்தூர்பேட்டை& குமரகுரு
ரிஷிவந்தியம்& சந்தோஷ்
கள்ளக்குறிச்சி& செந்தில்குமார்
கங்கவல்லி(தனி) & நல்லதம்பி
ஆத்தூர்(தனி)& ஜெயசங்கரன்
ஏற்காடு& சித்ரா
ஓமலூர்& ஆர்.மணி
சங்ககிரி& சுந்தரராஜன்
சேலம் வடக்கு& வெங்கடாசலம்
சேலம் தெற்கு& பாலசுப்பிரமணியன்
வீரபாண்டி& ராஜா என்ற ராஜமுத்து
ராசிபுரம்(தனி)& வி.சரோஜா
சேந்தமங்கலம்& சந்திரன்
நாமக்கல்& கே.பி.பி.பாஸ்கர்
பரமத்தி வேலூர்& சேகர்
திருச்செங்கோடு& பொன்.சரஸ்வதி
குமராபாளையம்& பி.தங்கமணி
ஈரோடு மேற்கு&ராமலிங்கம்
காங்கயம்& ஏ.எஸ்.ராமலிங்கம்
பெருந்துறை & ஜெயக்குமார்
பவானி&கருப்பணன்
அந்தியூர்& சண்முகவேல்
கோபி செட்டிப்பாளையம்& அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
பவானிசாகர்& பண்ணாரி
கூடலூர்(தனி)& பொன் ஜெயசீலன்
குன்னூர்&கப்பச்சி டி.வினோத்
மேட்டுப்பாளையம்& செல்வராஜ்
அவினாசி(தனி)& சபாநாயகர் தனபால்
திருப்பூர் வடக்கு& விஜயகுமார்
திருப்பூர் தெற்கு &குணசேகர்ரீக்ஷ
பல்லடம்& ஆனந்தன்
சூலூர்& கந்தசாமி எம்.எல்.ஏ.
கவுண்டம்பாளையம்& அருண்குமார் எம்.எல்.ஏ
கோயம்புத்தூர் வடக்கு& அர்ஜுனன் எம்.எல்.-ஏ.
தொண்டாமுத்தூர்& எஸ்.பி.வேலுமணி
சிங்காநல்லூர்&ஜெயராம்
கிணத்துக்கடவு&தாமோதரன்
பொள்ளாச்சி& பொள்ளாச்சி ஜெயராமன்
வால்பாறை(தனி)& அமுல் கந்தசாமி
உடுமலைப்பேபட்டை& உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
மடத்துக்குளம்& சி.மகேந்திரன்
பழனி&ரவிமனோகரன்
ஒட்டன்சத்திரம்& நடராஜ்
நத்தம்&நத்தம் விசுவநாதன்
திண்டுக்கல்&திண்டுக்கல் சீனிவாசன்
வேடசந்தூர்& டாக்டர் பரமசிவன் எம்.எல்.ஏ.
கரூர்& அமைச்சர் எம்.ஆர்.விஜயகுமார்
கிருஷ்ணராயபுரம்(தனி)& முத்துகுமார் என்ற தானேஷ்
குளித்தலை& சந்திரசேகர்
மணப்பாறை&சந்திரசேகர் எம்.எல்..ஏ.
ஸ்ரீரங்கம்& கு.ப.கிருஷ்ணன்
திருச்சி மேற்கு& பத்மநாபன்
திருச்சி கிழக்கு&வெல்லமண்டி நடராஜன்
திருவெறும்பூர்& குமார்
லால்குடி& ராஜாராம்
மணச்சநல்லூர்&பரஞ்ஜோதி
முசிறி& செல்வராசு எம்.எல்.ஏ.
துறையூர்(தனி)& த.இந்திராகாந்தி
குன்னம்& டி.ராமச்சந்திரன் எம்.எல்..ஏ.
அரியலூர்& தாமரை எஸ்.ராஜேந்திரன்
பண்ருட்டி&இரா.ராஜேந்திரன்
கடலூர்& எம்.சி.சம்பத்
குறிஞ்சிப்பாடி&பழனிசாமி
புவனகிரி& அருண்மொழி
சிதம்பரம்&கே.பாண்டியன் எம்.எல்.ஏ.
காட்டுமன்னார்கோவில்(தனி)& முருகுமாறன் எம்.எல்.ஏ.
சீர்காழி(தனி)& பாரதி எம்.எல்.ஏ.
பூம்புகார்& பவுண்ராஜ். எம்.எல்.எ
நாகப்பட்டினம்& தங்க கதிரவன்
வேதாரண்யம்&ஓ.எஸ்.மணியன்
திருத்துறைப்பூண்டி(தனி)&சுரேஷ்குமார்
மன்னார்குடி& ராஜமாணிக்கம்
திருவாரூர்&ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம்
நன்னிலம்&ஆர்.காமராஜ்
திருவிடைமருதூர்(தனி)& எஸ்.வீரமணி
பாபநாசம்&கோபிநாதன்
ஒரத்தநாடு&வைத்திலிங்கம்
பேராயூரணி& திருஞானசம்பந்தம்
கந்தவர்கோட்டை(தனி)& ஜெயபாரதி
விராலிமலை& அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை& கார்த்திக் தொண்டமான்
திருமயம்&பி.கே.வைரமுத்து
ஆலங்குடி& தங்கவேல்
அறந்தாங்கி& ராஜநாயகம்
திருப்பத்தூர்&மருதுஅழகுராஜ்
சிவகங்கை&செந்தில்நாதன்
மானாமதுரை(தனி)& நாகராஜன் எம்.எல்..எ
மேலூர்& பெரியயுள்ளான் என்ற செல்வம் எம்எல்ஏ
மதுரை கிழக்கு& கோபாலகிருஷ்ணன்
சோழவந்தான்& மாணிக்கம் எம்.எல்..எ
மதுரை தெற்கு& சரவணன் எம்.எல்..ஏ
மதுரை மேற்கு&அமைச்சர் செல்லூர் ராஜு
திருப்பரங்குன்றம்&ராஜன்செல்லப்பா எம்.எல்….எ
திருமங்கலம்& உதயகுமார்
உசிலம்பட்டி&அய்யப்பன்
ஆண்டிபட்டி&லோகிராஜன்
பெரியகுளம்&முருகன்
கம்பம்&சையதுகான்
ராஜபாளையம்&அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி)& மான்ராஜ்
சாத்தூர்&ரவிசந்திரன்
சிவகாசி&லட்சுமி கணேசன்
அருப்புக்கோட்டை& வைகை செல்வன்
பரமக்குடி(தனி)& சதன் பிரபாகர் எம்.எல்.எ
திருவாடானை&ஆணிமுத்து
முதுகுளத்தூர்&கீர்த்திகா முனியசாமி
விளாத்திகுளம்&சின்னப்பன்
திருச்செந்தூர்&ராதாகிருஷ்ணன்
ஒட்டப்பிடாரம்(தனி)& மோகன் எம்.எல்.ஏ
கோவில்பட்டி& அமைச்சர் கடம்பூர் ராஜு
சங்கரன்கோவில்(தனி)& ராஜலெட்சுமி
வாசுதேவநல்லூர்(தனி)& மனோகரன் எம்.எல்.ஏ.
கடையநல்லூர்& கிருஷ்ணமுரளி
தென்காசி& செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ
ஆலங்குளம்&பி.எச்.மனோஜ் பாண்டியன்
அம்பாசமுத்திரம்& இசக்கிபாண்டியன்
பாளையங்கோட்டை&ஜெரால்டு
நாங்குநேரி& கணேசராஜா
ராதாபுரம்&இன்பதுரை எம்.எல்.ஏ.
கள்ளியாகுமரி& தளவாய்சுந்தரம்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.