May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் பாஜக, பாமக போட்டியிடும் தொகுதிகள் விவரம்

1 min read

Details of BJP and BJP contesting constituencies in Tamil Nadu

10.3.2021

தமிழக சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் விவரம் வெளியாகி உள்ளது.

பாரதீய ஜனதா

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகள் இன்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன. அவை வருமாறு:-

1.திருவண்ணாமலை
2.நாகர்கோவில்

  1. குளச்சல்
  2. விளவன்கோடு
  3. ராமநாதபுரம்
    6.மொடக்குறிச்சி
    7.துறைமுகம்
    8.ஆயிரம்விளக்கு
    9.திருக்கோயிலூர்
    10.திட்டக்குடி (தனி)
    11.கோயம்புத்தூர் தெற்கு
    12.விருதுநகர்
    13.அரவக்குறிச்சி
    14.திருவையாறு
    15.உதகமண்டலம்
    16.திருநெல்வேலி
    17.தளி
    18.காரைக்குடி
    19.தாராபுரம் (தனி)
    20.மதுரை வடக்கு

பாட்டாளிமக்கள் கட்சி

தமிழக சட்டசபை தேர்தலில் செஞ்சி, மைலம், சங்கராபுரம், நெய்வேலி உள்ளிட்ட 23 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. அந்த தொகுதிகள் விவரம் வருமாறு:&

1.செஞ்சி
2.மைலம்
3.ஜெயங்கொண்டம்
4.திருப்போரூர்
5.வந்தவாசி (தனி)
6.நெய்வேலி
7.திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்)
8.ஆற்காடு
9.கும்மிடிப்பூண்டி
10.மயிலாடுதுறை
11.பென்னாகரம்
12.தருமபுரி
13.விருத்தாசலம்
14.காஞ்சிபுரம்
15.கீழ்பென்னாத்தூர்
16.மேட்டூர்
17.சேலம் (மேற்கு)
18.சோளிங்கர்
19.சங்கராபுரம்
20.சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி
21.பூந்தமல்லி (தனி)

  1. கிழ்வேலூர் (தனி)
    23.ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.