ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; 100 பேர் பலி
1 min read
Bombing in Afghanistan; 100 people killed
8.10.2021
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குந்தூஸ் மகாணத்தில் மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 100 பேர் பலியானதாக கூறப்படுகிறது.
இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
எனினும், ஐஎஸ் பயங்கரவாத இயக்கமே சமீப காலமாக அங்கு இத்தகைய கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப்படைகள் வெளியேறிய பிறகு அங்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
பின்னர் பிடிப்பட்ட 5 பேரையும் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.