June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

பழைய ரெயில் பெட்டிகள் உணவு விடுதியானது

1 min read

Old train carriage restaurant

19.10.2021
மராட்டியத்தில் பழைய ரெயில் பெட்டிகள் உணவு விடுதிகளாக மாற்றப்பட்டு உள்ளது.

மராட்டியத்தின் மும்பை நகரில் மத்திய ரெயில்வே பொது மேலாளர் அனில் குமார் லஹோதி கூறும்போது, பயன்படாத பழைய ரெயில் பெட்டிகளை நாங்கள் உணவு விடுதிகளாக மாற்றி உள்ளோம் என கூறியுள்ளார்.

இந்த உணவு விடுதிகள் நாளொன்றுக்கு 24 மணிநேரம் என தொடர்ந்து திறந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *