June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கறுப்பு மாஸ்க் அணிந்து ஆர்பாட்டம்

1 min read

Opposition MPs wearing black masks protest in parliament

2.12.2021
12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்டை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கறுப்பு மாஸ் அணிந்து ஆர்பாட்டம் நடத்தினர்.

பாராளுமன்ற கூட்டம் தொடர்ந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியால் முடங்கி வருகிறது. நேற்று 4வது நாளாக அவை கூடியதும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையை அமைதியாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி பா.ஜ.க, வின் மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசித்தார்.

ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் கோஷத்தால் நேற்று 4வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *