May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் திடீர் ரத்து

1 min read

புதிய கவர்னர் ஆர்.என்.ரவி

Tamil Nadu Governor RN Ravi’s visit to Delhi abruptly canceled

7/2/2022
தமிழக கவர்னர் ஆர்.என். ரவியின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 3 நாள் பயணமாக இன்று காலை டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். கவர்னர் டெல்லி செல்லும் காரணத்தால், சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.