தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
1 min read
Prime Minister Modi congratulates Tamil Nadu Chief Minister Stalin
1.3.2022
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்
அப்போது, தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதற்கு தங்களின் ஒத்துழைப்போடு தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என பிரதமரிடம் உறுதி அளித்தார்.