கலைஞர் நினைவு நூலக பணியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
1 min read
MK Stalin visited the work of the Artist Memorial Library
7.6.2022
சுமார் 2 லட்சம் சதுர அடியில் 8 தளங்கள், நவீன வசதியுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. மதுரை புதுநத்தம் சாலையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 2 லட்சம் சதுர அடியில் 8 தளங்கள், நவீன வசதியுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது.