July 11, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 144 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 144 people in Tamil Nadu today

7.6.2022
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 90-ல் இருந்து 144 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 862-ல் இருந்து 927-ஆக உயர்ந்துள்ளது. 79 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 48-ல் இருந்து 82-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் இன்று உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் உயிரிழந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.