June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆடிக்கிருத்திகைக்கு பிரதமர் மோடி வாழ்த்து

1 min read

Prime Minister Modi congratulates Atadikriti

23,7,2022
ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆடிக் கிருத்திகை

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமிழில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்.‘
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *