August 7, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமனம்

1 min read

Duraisamy appointed as Chief Justice of Chennai High Court

5.9.2022
சென்னை ஐகோர்ட்டு, பொறுப்பு தலைமை நீதிபதி, நியமனம், துரைசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொறுப்பு தலைமை நீதிபதி

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார். அவர் வரும் 12ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
இதனையடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். அவர் வரும் 13ம் தேதி பதவியேற்று கொள்ள உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *