May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

டெல்லிமுதியோர் இல்லத்தில் தீ விபத்தில் 2 மூதாட்டிகள் பலி

1 min read

2 elderly women killed in Delhi nursing home fire

1.1.2023
டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 மூதாட்டிகள் உயிரிழந்தனர்.

தீ விபத்து

தெற்கு டெல்லியின் கிரேட்டர் கைலாஷில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 மூதாட்டிகள் உயிரிழந்தனர். மருத்துவமனையுடன் இணைந்த முதியோர் இல்லத்தின் மூன்றாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த தீ விபத்தில் 82 மற்றும் 92 வயதுடைய இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்தனர். 6 பேர் மீட்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.