April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

தே.மு.தி.க- விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி

1 min read

DMDK- Vijaya Prabhakar contest in Virudhunagar

22/3/2024
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அ.தி.மு.க. – தே.மு.தி.க. இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. 2 கட்டங்களாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் நேற்று முன்தினம் உடன்பாடு ஏற்பட்டு, அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலுக்காக தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியது. இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தும் ஆனது.
இந்தநிலையில் மக்களவைத்தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

வேட்பாளர்கள் விவரம்:

1) விருதுநகர் – விஜய பிரபாகர்

2) மத்திய சென்னை – பார்த்த சாரதி
3) திருவள்ளூர் தனி – நல்ல தம்பி

4) தஞ்சை – சிவநேசன்

5) கடலூர் – சிவக்கொழுந்து

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகர் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.